பாலமேடு ஜல்லிக்கட்டு LIVE VIDEO
பாலமேடு ஜல்லிகட்டில் இரண்டாம் சுற்றில் சீறிப் பாய்ந்த காளைகள்!








பாலமேடு ஜல்லிக்கட்டு 2-ம் சுற்று முடிவு
இரண்டாம் சுற்று முடிவில் வாடிவாசலில் இருந்து இதுவரை மொத்தம் 176 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளின் படங்கள்






பாலமேடு ஜல்லிக்கட்டு
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகளும், 300 மாடு பிடி வீரர்களும் களமிறங்குகின்றனர். கொரோனா பரிசோதனை செய்த மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3rnS2n0
0 Comments